நேரடி உரங்கள் கூட்டு உரங்கள் கலவை உரங்கள் என மூன்று வகைப்படும்.
நேரடி உரங்கள்
நேரடி உங்கள் என்றாள் உரத்தை எந்த கலவையில் சேர்க்காமல் நேரடியாக பயிர்களுக்கு அளிப்பதாகும். குறிப்பாக தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கிறது.
கூட்டு உரங்கள்
தழை மணி மற்றும் சாம்பல் சத்து இரண்டு அல்லது மூன்று சத்துக்களை சேர்த்து ஒரே கலவையாக கொண்டது. இந்த உரங்கள் துகள்கள்வடிவத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
கலவையை உரங்கள்
தழை மணி மற்றும் சாம்பல் சத்துகளில் 2அல்லது மூன்று சத்துக்களையும்சேர்த்து ஒரே கலவையாக கலப்பது. இவைகளை பயிர்களுக்கு கொடுக்கும்போது கலந்து கொடுக்க வேண்டும்.