“உழவின் மிகுந்த ஊதியம் இல்லை”
விவசாயத்தின் முதல் வேலை சிறப்பாக இருந்தால்தான் விவசாயத்தில் நாம் எதிர்பார்த்த பலனை அடைய முடியும். அந்த வகையில் விவசாயத்தில் முக்கிய வேலையாக உழ வு பற்றிய இங்கு காணலாம்.
ருத்ராவின் சொந்த ஊர் மதுரை. அவருடைய தோட்டத்தின் மல்லிகை பயிர் அதிகம் செய்துள்ளனர் .ஒரு நாள் அவருடைய தந்தையுடன் அருகில் உள்ள அவர்களது மற்றொரு தோட்டத்திற்கு சென்றபோது அருகிலுள்ள வயலில் உழவு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அதைக்கண்ட ருத்ர பக்கத்த உரிமையாளரிடம் என்ன பயிர் செய்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் நாங்கள் மாங்கன்று நடவு செய்யலாம் என நினைத்து இருக்கிறோம் என்றார்.
அதற்கு ருத்ராவின் மாங்கன்று நடவு செய்ய வயலை உழவு செய்கிறீர்கள் என்றால், அதற்கு பக்கத்து தோட்ட விவசாயி எந்த விவசாயம் ஆனால் உழ வு மிக அவசியமான ஒன்றாகும்.“உழவின் மிகுந்த ஊதியம் இல்லை” என நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
நாம் உயிர் வாழ உணவு எ ப்படி மிக முக்கியமானது அதேபோலதான் விவசாயத்தில் மிக முக்கியமான செயல் என்றாலும் உழ வுதான். அவ்வாறு உழவு செய்யாமல் பயிர் செய்தல் எந்த லாபமும் கிடைக்காது. அந்த வகையில் விவசாயத்தில் முதல் முதலாவதாக மண்ணை உழுகிறோம் . இதைத்தான் “உழவின் மிகுந்த ஊதியம் இல்லை”
என்ற பழமொழி உணர்த்துகிறது.
உழவுத் தொழிலானது உலகிற்கு உணவு தரும் தொழிலாகும் அதுவும் தொழில்களில் மென்மையான தொழில் என்றால் அது இந்த தொழில் தான் உழ வுஇல்லை என்றால் உணவு இல்லை உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை உயிர்கள் இல்லை என்றால் உலகு இல்லை எனச் சொல்லலாம்