ஊடுபயிர் அறுவடை செய்யும் முறை

ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும் .குறைந்த கால பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்துவிடலாம்.

ஊடுபயிர் கலைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு களை எடுக்கும் செலவு மிச்சப்படுத்துகிறது.

ஒரே நேரத்தில் இரட்டிப்பு லாபத்தையும் பெறலாம். மேலும் இடத்தை சரியான தருணங்களில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

ஊடுபயிர் சாகுபடி என்பது குறுகிய காலத்தில் வருமானம் தரக்கூடியது .ஊடுபயிர் பிரதான பயிருக்கு துணை போகுமே தவிர பயிர் விளைச்சலை கெடுக்காது .பயிர்கள் பயிரிடப்படும் பயிர்கள் எல்லாம் ஊடுபயிர்கள் என்று அழைக்கிறோம்.

வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும் .இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்க அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறி வண்டுகள் கவரப்படும். இந்த பொறி வண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான பூச்சிகளை கட்டுப் படுத்துகின்றன.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories