ஊடுபயிர் தேர்வு செய்யும் முறை

 

ஊடுபயிர் தேர்வு செய்யும்போது பயிரிடப்படும் பகுதியில் பருவம் ,மண் வகைக்கு ஏற்ற வாரமே தேர்வு செய்ய வேண்டும் .குறுகிய கால பயிராக இருக்க வேண்டும்.

வேகமாக வளர்ச்சி அடையாத தாகவும் குட்டையான தாகமும் இருக்க வேண்டும் .குறைந்த அளவு தண்ணீர் தேவை உடையதாக இருக்க வேண்டும்.

அதிக மகசூல் தரும் இராகம் ஆக இருக்க வேண்டும். மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிர்களும் ஊக்குவிக்கவும் பயிர்களான பயிர் வகைகளை தேர்வு செய்யலாம்.

ஊடுபயிர அறுவடை செய்யும் முறை

ஊடுபயிர்கள் முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும் .குறைந்த கால பயிர்களை விதைத்து எளிதில் அறுவடை செய்து முடித்துவிடலாம்.

பயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு கலைஎடுக்கும் செலவையும் மிச்சப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரே இடத்தில் அதிக லாபத்தையும் பெறலாம் மேலும் சரியாக தருணங்களில் அறுவடை செய்து விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories