ஊடுபயிர் வகைகள்

கலப்பு பயிர்

ஊடுபயிராக மிகக் குறைந்த விகிதத்தில் இல்லாமல் எண்ணிக்கையிலும் வயதிலும் சரிக்கு சரியாக நின்று மகசூல் கொடுத்தால் கலப்பு பெயர் எனப்படும்.

உதாரணம் துவரைக்கு உள்ளேஆமணக்கு சோளத்திற்கு உள்ளே மொச்சை

வேலிப் பயிர்

தனிப்பயிராக பயிர்களை சுற்றிலும் வேலி யாகவும் அரணாக நின்று காற்று தடுக்கவும் காவல் காக்கவும் உதவி செய்யும் பயிர் வேலி பயிர்.

உதாரணம்பருத்தியை சுற்றி புளிச்சக் கீரை ,மா தோட்டத்தை சுற்றி சவுக்கு.

வரப்பு பயிர்
வாய்க்கால் பயிர்

கரைகளிலும் வாய்க்கால் கரைகளில் வரிசை வரிசையாக வளர்க்கப்படும் பயிருக்கு வாய்க்கால் பயிர் என்று பெயர்.

உதாரணம்

கடலை வாய்க்காலில் சூரியகாந்தி மிளகாய் வாய்க்காலில் அகத்தி.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories