ஊடு பயிர் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயம்!

பாத்தி பாசன முறையில் என்னனா பயிர்களை பயிர் செய்யலாம்.!

நிலத்தை சுமார் 2 மீட்டர் நீளம் உள்ள இரு வரிசைகளாக அமைத்து நடுவில் வாய்க்கால் அமைக்கும் வாய்க்காலில் வரும் நீர் நிலத்திற்கு பாய்ச்சப்படுகிறது.
இத்தகைய பார்த்திபாசன முறையானது சோளம் கம்பு ராக்கி நிலவை கத்தரி போன்ற பயிர்களுக்கும் தோட்டக்கலை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கும் ஏற்றது.

மண்ணிற்கு வெப்பநிலை அவசியமா?
மண்ணின் வெப்பநிலை விதை முளைப்பதற்கு பயிரின் வளர்ச்சிக்கும் அவசியமாகும் மேலும் மண்ணின் ரசாயனம் மற்றும் உயிரியல் மாற்றங்களுக்கு மண்ணில் வெப்பம் அவசியமாகிறது.
வெப்பமானது மண்ணின் நயம் அமைப்பு நேரம் அங்ககப் பொருள்களின் அளவு ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.

ஊடுபயிர் செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

முக்கிய பயிறை விட உரத்த இருக்கு குறைவாக இருக்க வேண்டும் முக்கிய பயிருக்கு வழங்கப்படும் நீர் உரம் சூரிய ஒளியின் அளவை பொடியாக்கி விடக்கூடாது.

மேலும் ஊடுபயிர் ஆனது முக்கிய பயிரின் மொத்த எண்ணிக்கையை மகத்துவம் குறித்து விடாமல் மகசூலைக் கூட்டும் வகையிலும் மண்ணை வளப்படுத்த உதவும் இருக்க வேண்டும்.

இயற்கை முறையில் மரவள்ளி சாகுபடியில் என்ன இயற்கை உரம் இடவேண்டும்?
ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் சூடோமோனஸ் பிளாரன்ஸ் இரண்டு லிட்டர் அசோஸ்பைரில்லம் 3 பாஸ்போபாக்டீரியா இரண்டு லிட்டர் போட்டோஸ் 10 கிலோ 2 கிலோ வெல்லம் ஆகியவற்றை 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு வாரம் நிழலில் வைத்திருந்து வயலில் தூவ வேண்டும்
இதை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று முறை இடவேண்டும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories