எந்த பயிரில் என்ன ஊடுபயிர் செய்யலாம்

வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையிலஊடு பயிரிடுவது எளிது. முள்ளங்கி, காலிபிளவர் ,முட்டைகோஸ், மிளகாய், கத்தரி ,கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ,வெண்டை, கீரை, பூசணி வகைகள் செண்டுமல்லி, மரமல்லி போன்றவை ஊடுபயிராக வாழை உடன் வளர்க்கப்படுகின்றன.

தென்னிந்தியாவில் பாக்கு ,தென்னை மரங்களுடன் வாழை பல பயிர் சாகுபடி முறையும் உள்ளது.

குச்சி கிழங்கு வாழை பயிரிடும் முறை முக்கியமான ஒன்றாகும். தனியே வாழை பயிரிடுவதில் வெண்டை உடன் சேர்த்து பயிரிடுவது அதிக லாபத்தையும் வெண்டையை தொடர்ந்து கொத்தவரை, அவரை போன்றவை நல்ல லாபம் தரும் ஊடு பயிர்கள் ஆகும்.

எள்ளில்ஊடுபயிர்

எல்லின் ஊடுபயிராக பச்சை பயறு சாகுபடி செய்து லாபமான முறையில் மகசூலை பெறலாம்.

இதைத் தொடர்ந்து கோதுமை பயிரை விதைத்து வந்தால் அதிக மகசூலைப் பெறலாம்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories