வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம்.
கறவை மாடுகளுக்கு பால் அதிகம் சுரக்க என்ன தீவனம் கொடுக்கணும்.
மக்காச்சோள மாவு மற்றும் கடலை புண்ணாக்கு கொடுக்கலாம்.
குளத்து வண்டல் மண் என்றால் எ என் என்ன
மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட குளத்தில் தேங்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் குறுமன்கள் களிமண் அடங்கிய கலவை குளத்து வண்டல் மண் எனப்படுகிறது.
கலித்தன்மை வண்டல் தன்மையும் அதிகமாக காணப்படுவதால் குளத்து வண்டல் மண் கருப்பு நிறத்தில் மிகுந்த நயத்துடன் குறைந்தளவு அடர்த்தியுடன் இருக்கும்.
எப்போது பயன்படுத்தப்படுகிறது
குளத்து நீர் வற்றிய பிறகு உலர்ந்த கிடைக்கும் இந்த வண்டல் மண்ணை நிலத்தில் உரமாக பயன்படுத்துவது என்பது நமது பாரம்பரிய விவசாய நடைமுறையில் ஒன்றாகும் .
எப்படி பயன்படுத்துவது
மணற்பாங்கான நிலங்களில் எக்டருக்கு 50 முதல்100 டன்வண்டலைஇடவேண்டும். இவ்வாறு இடுவதன்மூலம் மண்ணில் கர்மத்தை குறைந்த மண்ணின் நீர் பிடிப்புத் திறன் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் உயர்வதோடு மண்ணிலுள்ள அங்ககச் சத்து 0.23 சதவீதத்தில் இருந்து 0.92சதவீதம் அதிகரிக்கிறது.