கடலையில் எலி தொல்லையை எப்படி சமாளிப்பது

கருவாட்டை சுட்டு பிறகு பொடி செய்து அதனுடன் சம அளவில் சிமெண்ட் கலக்க வேண்டும் ,இக்கலவையை எலி நடமாட்டம் பகுதிகளில் சிறு சிறு குவியலாக வைக்கவேண்டும். எலிகள் கருவாட்டு வாசனை ஈர்க்கப்பட்டு இந்த கலவையை சாப்பிட்டு இறந்துவிடும்.

கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் செடிகள் நட்டு ஒரு வாரம் முதல் காய்க்கும் வரை ஒவ்வொரு வாரமும் என்ன உரம் வைப்பது .என்ன நோய் வரும் .அதை கட்டுப்படுத்த இயற்கை மருந்து என்ன

வாராவாரம் உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறையும் பஞ்சகாவியா கரைசலைத் தெளித்து விடலாம். களை எடுத்த பிறகு செடிக்கு 200 கிராம் மண்புழு உரம் வைத்து மண் அணைத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும் .பூச்சிகளின் தாக்கம் தென்பட்டால் கற்பூரகரைசலைத் தெளித்து விடலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories