கவாத்து செய்வது எப்படி

கவாத்து செய்தல் என்பது மரத்தில் உள்ள அதிகப்படியான கிளைகளை பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும் கவாத்து செய்தல் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு பொதுவானதாகும். கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் அதிக அளவில் உண்டாகும்.

பூ எடுக்கும் தருணங்களில் கவாத்து செய்ய வேண்டும்கவாத்து செய்வதன் மூலம் தேவையற்ற களைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துக்களையும் பயிர்களுக்கு அளிக்க முடியும். மரங்களுக்கிடையே நல்ல காற்றோட்ட வசதியும் ஏற்படும் இதனால் மகரந்த செயர்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெறும்.

சில மரங்களை முழுவதும் கவாத்து செய்யலாம் .உதாரணமாக முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டால் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும் .ஆனால் சிலவகை மரங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது .முதலில் தேவையில்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டு விட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்துசெய்ய வேண்டும்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories