கிளை முதிர்ந்து விட்டால் கவலை வேண்டாம்.. இதோ தீர்வு……

மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை..மிகுந்த மகிழிச்சி கொள்ளுங்கள்.அதாவது அந்த மரத்தில் ஒரு இரகத்தின் காய்கள் மட்டுமே கிடைத்திடும். இப்போது அந்த மரத்தில் நீங்கள் விரும்பும் 30 மா இரகங்களைக் கூட உருவாக்க முடியும். இதற்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

நர்சரி நடத்துபவர்களிடம் நம்முடைய தேவயைச் சொன்னால் மரத்தில் ஒட்டுக்கட்டிக் கொடுப்பார்கள். ஏற்கனவே வளர்ந்துள்ள நீலம்,பேங்களூரா மரங்களை வெட்டி அகற்றாமல்,அல்போன்சா,பங்கனப்பள்ளி எந்த இரகத்தை வேண்டுமானாலும் அவற்றில் ஒட்டுக்கட்டிக் கொள்ளலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories