கொடிமுருங்கையில் என்ன ஊடுபயிர் செய்யலாம்.

பாதாம் மரம் நன்கு வளர்ந்து பூ வைக்கிறது. ஆனால் காய் பிடிக்கவில்லை காய்ப்பதற்கு என்ன செய்யலாம்.

மரங்களைச் சுற்றி 5 கிலோ மண்புழு உரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

கொடிமுருங்கையில் என்ன ஊடுபயிர் செய்யலாம்.

முருங்கையில் ஊடுபயிராக தக்காளி வெண்டை தட்டைப்பயிறு போன்ற குறுகிய காலப் பயிர்களை பயிர் செய்யலாம்.

தென்னை மரத்தில் பூ எடுத்தபிறகு உதிராமல் இருக்க இயற்கை முறையில் என்ன இயற்கை உரம் இடலாம்.

தெ ன்னையைச் சுற்றியுள்ள பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு ஆகியவற்றையும் பயிரிட்டு மண்ணில் மடக்கி உழவேண்டும்.

தென்னைக்கு நுண்ணூட்ட சத்துக்கள் அதை உர கடைகளில் கிடைக்கிறது. இக் கலவையை ஒரு கிலோ மற்றும் ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை கலந்து இட வேண்டும். நுண்ணூட்டச்சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை தேவையான அளவு தொழு உரத்துடன் கலந்து இடலாம்.

மல்லிகைச் செடிக்கு பசுமைக்குடில் அமைக்கலாம எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்.

தோட்டத்தின் பரப்பு அளவு பொருத்து அளவுஅமையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories