கொத்தமல்லியின் பயன்கள்

 

 

உரங்கள்

ஒரு எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின்போது இடவேண்டும். விதைப்பதற்கு முன்பு இரவில் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணிச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை மேலுரமாக அளிக்க வேண்டும்.

பயன்கள்

இதில் விட்டமின் ஏ சத்து உள்ளதால் கண்பார்வை தெளிவாகிறது. வைட்டமின் சி சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சிரங்கு அரிப்புசோறி தோல்நோய்களை குணமாக்கும் தன்மையுள்ளது.

இது ஜீரணத்தை தூண்டுகிறது .வாந்தி மற்றும் விக்கலை தடுக்கிறது.

கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் 100 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும் .பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

எலும்புகள் பற்கள் ஆகியவற்றிகு தேவையான கால்சியம் சத்து இதில் உள்ளது .நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி,வாய் கசப்பு ஏற்பட்டுவிடும் அவர்கள் இந்த கீரையை துவையல் செய்து சாப்பிட்டால் நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.

சொரி சிரங்கு அரிப்பு உள்ளவர்கள் கீரை விதை 10 கிராம் வெந்தயம் பத்து கிராம் அல்லது 5 கிராம் எடுத்துக்கொண்டு நீருடன் எலுமிச்சை சாறு தேவையானவை சேர்த்துபுண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று சாப்பிட்டுவர உடல் சூடு குறையும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories