20 முதல் 25 நாட்களுக்குள் களைக் கொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் காலை எடுக்கும் போது பயிர் களைதல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
வாடல் நோய்
விதைகளின் மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் நோய் வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் அல்லது 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் .மற்றபடி இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.
அறுவடை
120 நாட்கள் நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்கு வந்துவிடும். கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்து இரண்டு நாள் காய வைத்துக் கொண்டு தட்டினால் விதை மூலமாக கிடைக்கும் பிறகு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் தனியாக பிரிக்க வேண்டும்.
மகசூல் சரியான பராமரிப்பு இருந்தால் ஒரு ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.