மணற்பாங்கான நிலங்களில் நன்றாக வளர்கிறது வளர்ச்சியைத் தாங்கும் தன்மையுடையது.
ஒருமுறை விதை விதைத் தால் வளர்த்த பயிரிலிருந்து சிதறி முளைக்கும் விதைகளால் அடுத்தடுத்து ஆண்டுகளிலும் இந்தப்பெயர் தொடர்ந்து முளைக்கிறது.
மாடுகள் மேயாதால் இதனை கோடைப் பருவத்தில் வயலில் வளர்ப்பது எளிது.
இது கடினமான தோலை பெற்றிருக்கிறது எனவே சரியாக முலைப்பதில்லை
முளைப்புத் திறனை அதிகரிக்க விதைகளை அல்லது சாண எரிவாயு கலன் கழிவு நீரில் 12 மணி நேரம் ஊர வைத்து பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ கிராம் விதை தேவைப்படும் கொழிஞ்சி எக்டருக்கு 8.8 ட ன் தழை யையும் 60 கிலோ கிராம் தழைச்சத்து கொடுக்க வல்லது.