கோக்கோ உலக அளவில் சாக்லேட் உணவு பொருட்கள் மற்றும் சுவைமிகுந்த பானங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
மருத்துவ பொருட்களில் மூல பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சருமத்திலுள்ள பிரீ ரேஸ் டாலடிக்குது கோக்கோ வெண்ணெய் ஒரு சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக விளங்குகிறது.
இந்த கோகோ வெண்ணெய் உபயோகிப்பதால் சார் சமமானதுபருக்கள்வடு மற்றும் ஸ்ட்ரெச் மார்க் இருந்து விலகியே இருக்கும்.
முந்திரி பயன்கள்
முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கரிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
முந்திரிப் பருப்பில் குறைந்த அளவிலான சியா சாந்தி உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
கையளவு முந்திரிப் பருப்புகளை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
முந்திரிப் பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒன்று நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலிம்பிக் மற்றும் பால் மீட்பேன் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
முந்திரிப் பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்லது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.