கோவக்காயின் வரலாறு

கோவக்காய் கொடி வகைத் தாவரங்களில் ஒன்று. இதனை தொண்டை கொடி என அழைப்பார்கள்.

வேலிகள் தோட்டங்கள் காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இந்தப் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவை நிறத்தையும் வடிவத்தையும் கொண்டு இதனை பல வகையாக பிரிக்கிறார்கள்.

கோவை இலை ,காய், வற்றல் ,தண்டு ,கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

வெள்ளரிக்காய்

வெள்ளரி ஒரு கொடி வகை தாவர வகைகளில் ஒன்று .
வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories