சணப்பு

சணப்பு

மிக வேகமாக வளரக்கூடிய இந்தப் பயர் தழை உரத்திற்காக நாருக்காகவும் பயிர் செய்யப்படுகிறது.

இதை 45 நாட்களில் மடக்கி உழுது தழை உரமாக பயன்படுத்தலாம்.

தண்ணீர் தேங்கி இருந்தால் இதன்வளர்ச்சியை வெகுவாக பாதிக்கப்படும்.

நெல், கரும்பு, ராகி ,சோளம்,கோதுமை போன்ற பயிர்களுக்கு ஏற்ற பசுந்தாள் உரம் ஆகும்.

ஒரு எக்டருக்கு 25 முதல் 35 கிலோ கிராம் விதையை பயன்படுத்தலாம். இது தீவனமாகவும் பயன்படுகிறது

சனப்பை எக்டருக்கு 12.2 டன் தழையையும் 117 கிலோகிராம் தழைச்சத்தை யும் கொடுக்கவல்லது.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories