சம்பா பருவத்தில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது கதிர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன…

சம்பா பருவத்தில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது கதிர்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன…

இந்த வருடம் பல நெல் வகைகள் நடவு செய்துள்ளோம், அதில் 120 நாட்கள் வாழ்நாள் கொண்ட நம் பாரம்பரிய நெல் வகைகளும், புதிதாக உருவாக்கப்பட்ட (cross pollination veritys) நெல் வகைகளும் தற்போது கதிர்கள் வெளிப்படுகின்றன…

இதில்
🌷சீரகச்சம்பா
🌷துளசி சீரகச்சம்பா
🌷து வா சீரகச்சம்பா
🌷வாசனை சீரகச்சம்பா
🌷தேங்காய் பூ சம்பா
🌷சிறுமணி
🌷கவுனி cross
🌷பொன்மணி cross
🌷பொன்னி cross
🌷நம்மாழ்வார் குறுவை
மற்றும்
இந்த வருடம் புதிதாக உருவானவை என பல நெல் ரகங்கள் தற்போது கதிர் வந்து பூத்துக்குலுங்குகின்றன…!

🌷தூயமல்லி (135 days)
🌷ஆத்தூர் கிச்சிலி சம்பா (135 days)
🌷கருப்பு கவுனி (140 days)
🌷கருடன் சம்பா (150 days)
🌷நீலம் சம்பா (150 days)
🌷பூவன் சம்பா (150 days)
🌷பூம்பாலை (150 days)
🌷மாப்பிள்ளை சம்பா (160 days)
🌷ஒட்டடையான் (200 days)
ஆகிய
அதிக வாழ்நாள் கொண்ட மற்ற நெல் ரகங்கள் பின்னாளில் வெளிவர தண்டு உருட்டுகின்றன…

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories