சுரைக்காயின் வரலாறு

சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல கொடிவகை தாவரம் ஆகும்.

சுரைக்காயின் தாயகம் ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது.

உலகில் மனிதர்களால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று.

தொடக்கத்தில் இது உணவாக பெயரிடப்படவில்லை .இதன் காய்கள் நீர் கலன்களாக பயன்பட்டன.

தற்காலத்தில் இது உலகமெங்கும் உணவாக பயன்படுகிறது.

அவரைக்காய்

இந்தியா போன்ற தெற்காசிய பகுதிகளில் குறிப்பிட்ட காலநிலையில் வளரக்கூடிய கொடிவகை தாவரம் அவரை.

விவசாயின் பழைய காலத்திலிருந்தே இ தன் காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு. அவரை ஏராளமான வகைகள் உண்டு.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories