சூரியகாந்தி பயன்கள்

இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன.

நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.

இதிலுள்ள விட்டமின் e உயிர்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

காற்று குழாய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்துகிறது. இது அதிக கொழுப்பு சத்தை குறைக்கிறது.

சூரியகாந்தி விதையில் காணப்படும் மெக்னீசியம்நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories