செகு இன ஆடுகள் 187 நாட்கள் வரை பால் கொடுக்கும்…

** பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்பட்டாலும், பழுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்

** பிறந்த குட்டியின் எடை 2.0 கி.கி, வளர்ந்த கிடா 39 கி.கி எடையுடனும், பெட்டை 26 கி.கி எடையுடனும் இருக்கும்

** வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்

** பால் கொடுக்கும் காலம் 187 நாட்கள், பாலின் அளவு 69 கிகி

** உப்பு மற்றும் சிறிய அளவு சுமைகளை தூக்கிச் செல்லப் பயன்படுகிறது

** சிறிய காதுகளையும், நடுத்தர கால்களையும் கொண்டது

** நீண்ட ரோமங்களைக் கொண்டது

** கொம்புகள் வளைந்தும் முறுக்கியும் காணப்படும்

** பாஸ்மினா எனும் ரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories