செடிகளுக்கு கடலைப்புண்ணாக்கு எப்படி கொடுக்க வேண்டும் ?

செடிகளுக்கு கடலை புண்ணாக்கு ஊறவைத்து கரைத்து ஊற்றினால் நல்ல மகசூல் கிடைக்கும்.

கடலை புண்ணாக்கு தேவையான 7.6 கிலோ தழைச்சத்தும், 1.5 கிலோ மணிச்சத்து, 1.3 கிலோ சாம்பல் சத்தும் உள்ளது.

சின்ன வெங்காய கரைசல் எப்படி தயாரிக்கலாம்?\\

முதலில் நன்றாக நறுக்கிய ஒரு கிலோ வெங்காயத்தை 50 மில்லி மண்ணெண்ணெய் இதில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதனுடன் 450 மில்லி தண்ணீரையும் 10 மில்லி காதி சோப்புக் கரைசலைச் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு வெள்ளைத் துணியைக் கொண்டு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேமித்து தேவையானபொழுது ஒரு பங்கு கரைசலுடன் 20 பங்க் நீர் சேர்த்து பயிர்களுக்கு பயன் படுத்தலாம். இந்த கரைசலில் 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை எப்படி அழிக்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை நெல்லை நடவு செய்ய வேண்டும். தழைச்சத்தை மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம்.

வேப்பம் புண்ணாக்கு அசாடிராக்டின் போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பதால், வேப்பம் புண்ணாக்கு வேப்பம் கொட்டை தூளை நெற்பயிருக்கு பயன்படுத்தலாம். இது தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்.

\\\\
ரோஜா செடிக்கு என்ன உரம் போடலாம்?

தோட்டமாக ரோஜா பயிரிட்டு இருந்தால் செடி இடைவெளிகளில் சணப்பை மற்றும் அகதியை கலந்து விதைத்து பிறகு மடக்கி மண் அணைத்து விடலாம். இடைவெளி அதிகமாக இருந்தால் உழுது விடலாம்.
இதனால் செடிகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும் மேலும் அமிர்தகரைசலை வேரில் அளிக்கலாம். அல்லது பாசன நீரில் கலந்துவிட்டால் நன்றாக வளரும்.

பூச்சிகளை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளிக்கலாம். ஒவ்வொரு செடிக்கும் மாதம் ஒரு முறை மண்புழு உரம் அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு 300 கிராம் கலந்து வைக்கலாம்.

பூச்சிகளை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளிக்கலாம் .ஒவ்வொரு செடிக்கும் மாதம் ஒரு முறை மண்புழு உரம் அரை கிலோ வேப்பம் புண்ணாக்கு 300 கிராம் கலந்து வைக்கலாம்.

ஈக்கள் தொல்லையில் இருந்து மாடுகளை எவ்வாறு பாதுகாக்கலாம்?

மழைக்காலங்களில் மாட்டுத் தொழுவத்தில் ஈக்கள்அதிகமாக காணப்படும்

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் பாட்டில் கீழே கீழிருந்து 6 இன்ச் உயரத்திற்கு நீக்கல்உள்ளே போகும் அளவிற்கு சிறிய துளைகள் இடவேண்டும்.

ஒரு இன்ச் கீழே வரை தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

இதில் 10 முதல் 15 கிராம் அளவில் கருவாட்டு தொழில்களை தோல்களைகருத்துகளை போட வேண்டும்

பிறகு பாட்டிலை மூடி ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

ஈக்கள் அந்த சிறிய துளையில் உள்ளே சென்று வெளியே வர முடியாமல் இறந்துவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories