சென்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்

சென்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு
தற்பொழுது சென்டுமல்லி வயலில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் செடியில் நோய் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செடியின் இலைகள் வைலட் நிறத்தில்; மாறி இலைமுழுவதும் பரவி பிறகு காய்ந்துவிடும்
இவற்றை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு சூடோமோனஸ் 10 கிராம், விரிடி 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது செடியைச் சுற்றி ஊற்றி விடலாம்
மழை இருந்தால் சென்டுமல்லி பூ சிறிதாகிவிடும் பூ பெரியதாக இருக்க பூன் என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
நோய் தாக்கத்தை இரசாயனமுறையில் கட்டுப்படுத்த
சாப்பவுடர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
இவற்றை சரியாக பராமரித்து வந்தால் இதன் விலை அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது இவை ஒரு கிலோ ரூ 20 என்று விற்றால்கூட நமக்கு நல்ல லாபம்தான்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories