ஜாதிக்காய் சாகுபடி

களிமண் மண்ணிலும் நன்கு வளரும் தன்மைகொண்டது. மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது இரண்டு அடி நீள அகல ஆழத்தில் குழிகள் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ சாணம் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை மண்ணுடன் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் பயிரிட விரும்புவோர் தென்னைக்கு ஊடுபயிராகக பயிரிட வேண்டும். ஏனெனில் ஜாதிக்காய் மரங்களுக்கு நிழல் பாங்கான சூழல் அவசியம்.

விதை

விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் அல்லது ஒட்டுக் கன்றுகள் மூலம் நடவு செய்ய வேண்டும்

விதைத்தல்

தயார் செய்து உள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

கன்றுகளை நடவு நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories