ஜாதிமல்லி

ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை பயிர் செய்யலாம்.
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர் உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது. போதிய அளவு வசதியும் சூரிய வெளிச்சமும் இதன் வளர்ச்சிக்கு முக்கியமானவையாகும்.

நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது 30 சென்டி மீட்டர் நீளம் அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து ஒரு மாதம் ஆற விட வேண்டும் .ஒவ்வொரு குழிக்கும் நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும் .வரிசைக்கு வரிசை 2 மீட்டர் இடைவெளி குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.

விதை அளவு
பதியம் குச்சிகள் அல்லது வேர்செடிகளை நடவு செய்ய வேண்டும்.

பதிகங்களையும் தயார் செய்தல்

பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை ஒரு கத்திக்கொண்டு தண்டின் ஒரு பகுதியில் லேசாக மேல் பட்டையை சீவி நீக்கிய பிறகு அந்த தண்டனையை வளைத்து வேட்டியை பாகத்தினை மண்ணில் புதைக்க வேண்டும். பிறகு நீர் பாய்ச்சவேண்டும். சீவ ப்பட்ட பகுதியிலிருந்து சில்லி வேர்கள் தோன்றும் மூன்று மாதங்கள் கழித்து பதியங்களை வேர்கள் சேதப்படுத்தாமல் மண்ணில் இருந்து எடுத்து நடவிற்கு பயன்படுத்தலாம். வளர்ச்சி ஊக்கிகள் ஆன இன்டோல் அசிட்டிக் அமிலம் மற்றும் யூரிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வளர்ச்சியை துரிதப்படுத்த இம்முறையில் 45 நாட்களில் வேர்கள் தோன்றும்.

நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு மூன்றாம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories