தக்காளியின் வளர்ச்சியை அதிகரிக்க புல்தரைகள்… …

ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள கோபே பல்கலைக்கழகத்தின் kunishima mikiko (இளநிலை மாணவர்),உதவி பேராசிரியர் yamauchi யாசுவோ,இணை பேராசிரியர் mizutani masaharu ,பேராசிரியர் sugimoto yukihiro,இணை பேராசிரியர் kuse மசாகி,மற்றும் பேராசிரியர் takikawa Hirosato ஆகியோர் மிக விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

பெரும்பாலும் பச்சை இலைகள் அதிக ஆற்றல் பெற்றதாக திகழ்கிறது. பச்சை இலைகள் ஒரு வகை வாசனை திரவியம் இருப்பதால் என்சைம்கள் அதிக அளவு உருவாகிறது. இந்த என்சைம்கள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. புல்தரையில் 3-hexenal இருப்பதால் மண்ணின் தன்மையினை ஆற்றல் பெற்றதாக மாற்றுகிறது. மேலும் இது இனிப்பு தக்காளியினை உற்பத்தி செய்கிறது.

அதிகப்படியான என்சைம்கள் மண்ணில் இருப்பதால் பருப்பு வகைத் தாவரங்களுக்கு இது மிக ஏற்றதாக இருக்கிறது. பெரும்பாலும் தக்காளியில் உள்ள என்சைம்கள் செயற்கையாக தாவரத்தில் உள்ள hexenal isomerases தூண்டுகிறது. இதனால் தக்காளியில் சாறுகள் அதிக அளவில் உண்டாகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories