தர்பூசணியின் பயன்கள்

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழத்தை உட்கொண்டால் உடலுக்கு குளர்ச்சி கிடைக்கும்.

தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் ,ஃபைபர் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன .நீரழிவு நோய் இதய நோய் ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணி பழச் சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும் கண்கள் குளிர்ச்சிபெறும் .தர்பூசணிப்பழச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம் கழுவ முகம் பளபளப்பாக இருக்கும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories