திராட்சை இளகம் (மலமிளக்கி)

திராட்சை இளகம் (மலமிளக்கி) 🍇🍇🍇🍇🍇*

Say Goodbye to Constipation
👋👋👋

📌குடல் சுத்தமே உடல் சுத்தம் 📌

*பயன்கள்*

👉* இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் எளிதாக வெளியேற உதவுகிறது.*

👉உடல் சூடு தணிக்கவும்,

👉வாயு எளிதாக பிரியவும்,

👉மூலம் வராமல் தடுக்கவும், 👉நன்கு செரிமானம் ஆகவும். எந்தவித பக்கவிளைவும் இல்லாத அற்புத இளகம். வயது வித்தியாசமின்றி அனைவரும் (கர்ப்பிணிகள் கூட ) சாப்பிடலாம்

👉நன்கு செரிமானம் ஆகும்

👉உள்மூலம், வெளிமூலம், பௌத்தரம், ரத்தப்போக்கு வராமல் தடுக்கும்.

👉அடி வயிறு பெருத்து இருப்பதை குறைக்கும்.

👉உடலில் தேவையில்லாத கெட்ட கழிவுகள் நீங்கும்

👉வயிறு உப்புசம் சரியாகும்

👉வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

👉வயிறு சம்மந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு இந்த திராட்சை இளகம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories