துலுக்கமல்லி நாற்றங்கால் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கி விட வேண்டும் .விதை நேர்த்தி செய்த விதைகளை 15 சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும். ஏழாம் நாளில் முளைப்பு வந்துவிடும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடி நிலத்தில் ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு நிலத்தின் அமைப்பிற்கு ஏற்றவாறு பார் அமைக்க வேண்டும்.

விதைத்தல்

ஒரு மாத வயதான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்த வேண்டும் .வரிசைக்கு வரிசை 45 சென்டிமீட்டர் செடிக்குச் செடி 30 சென்டிமீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories