துலுக்க மல்லி உரங்கள்

துலுக்க மல்லி உரங்கள்

ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து 90 கிலோ மணிச்சத்து 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நட்ட 45 நாள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உ ரத்திலும் உ றத்திணைஇட்டு மண் அணைக்க வேண்டும். அல்லது களை எடுக்கும் போது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

மல்லிகை உரங்கள்

மல்லிகையை செடிக்கு 60 கிராம் தழைச்சத்து 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இரு பகுதிகளாக பிரித்து கவாத்து செய்தவுடன் ஒரு முறையும் பிறகு ஜூன் ஜூலை மாதத்தில் மறுமுறையும் செடியைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories