தென்னந்தோப்பில்பராமரிக்கும் முறைகள்

பல அடுக்கு பயிர்கள், பந்தல் வகை பயிர், மலர் பயிர்கள், தீவனப் பயிர்கள், விதை பயிர் உயரமாக வளரும் பயிர்கள், மூலிகை பயிர்கள் ,வாசனை பயிர்கள் இப்படி கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் உள்ளன. எந்த ஒரு மண்ணுக்கும் உரிய பயிர்கள் பல உள்ளன. எந்த அளவு நீர் இருந்தாலும் அதற்கு ஏற்ப நன்கு வளரும் தாவரங்கள் உள்ளன. மழை குறைவான பகுதியில் மட்டுமல்ல பிரச்சினையை விடயமாக இருப்பினும் உப்பு நீராக இருப்பினும் உரிய ஊடு பயிர்கள் பயிரிடலாம்.

மேலும் சில உத்திகளை தென்னந்தோப்பில் மேற்கொண்டுள்ளது லாபம் அடையலாம் .தென்னந்தோப்பில் பயனற்ற களைச் செடிகளை வளர விட்டு வைக்கலை எடுப்பதை விட்டுவிட்டு நிலப்போர்வை உத்தியையும் கருவிகள் பயன்பாடு உத்தியையும் சொட்டுநீர் பாசன உத்தியையும் கடைப்பிடித்து ஊடுபயிர் செய்யலாம். பொதுவாக தென்னந்தோப்பில் காய்கறிப் பயிர்கள் பயறு வகைகள் உள்ளிட்டவையும் ஊடுபயிராக பயிரிடலாம்.

வீணாகும் தென்னை ஓலைகளை எந்திரத்தின் உதவியுடன் இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

தென்னை ஓலையை இயற்கை உரமாக மாற்றுவது மூலம் தென்னை எரிபொருளாக பயன்படுத்த பட்டு அதனால் ஏற்படும் புகை மாசு தவிர்க்கப்படுகிறது. தென்னை ஓலையை இயற்கை உரமாக பயன்படுத்துவது விவசாயிகளுக்கு உரசெலவு மிச்சமாகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories