தென்னைக்குபசுந்தழை உரமிடல்

தென்னைக்குபசுந்தழை உரமிடல்
தென்னந் தோப்புகளில் பசுந்தாள் உரமாகக் கிளரிசிடியா இலை சிறந்த தழை உரமாகக் கருதப்படுகின்றது. இந்த தழைகளை மரம் ஒன்றிற்கு 25 கிலோ வீதம் வட்ட பாத்திகளில் இடும்போது மரத்திற்கு தேவையான தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்துக் கிடைக்கின்றது. அதற்காகத் தோப்பில் வேலியோரத்தில் இது சிரமமின்றி நட்டு வளர்க்கப்படுகின்றது.
45 முதல் 60 நாளில் பூக்கும் செடியான சணப்பையைத் தோப்பில் விதைத்து செடி பூக்குமுன் பிடுங்கி எடுத்து வட்டபாத்திகளில் இட்டு தேவையான மற்ற உரங்களையும் சேர்த்து மண்ணால் மூடி நீர் விடும்போது விரைவில் மண்ணில் மக்கி உரமாக மாறுகின்றது.
வேர் முண்டுகளிலிருந்து தழைச்சத்து நிலமெங்கும் சேர்க்கப்படுவதால் மண்வளம் பெறுகுவதோடு மரங்களுக்குத் தேவையான தழைச்சத்தும் மற்றும் தாதுப் பொருட்களும் கிடைக்கின்றது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories