கழிவுகளை மக்க செய்வதன் மூலம் சுற்று சூழல் மாசை தடுக்க மண் வளத்தையும் பாதுகாக்கலாம். மேலும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. களர் நிலம் மற்றும் வளர்ச்சி மிகுந்த பகுதிகளும் மிகச் சிறந்த உரமாகும் .மேலும் மற்ற நாட்களில் டிரைகோடெர்மா எதிரிகளை வளர்ப்பதன் மூலம் பரவும் நோய் காரணிகள் கட்டுப்படுத்தலாம் .நார் கழிவுகளை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
மேலும் நீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது.
இதனைப் பயன்படுத்துவதால் மேல்10 முதல் 15 சென்டிமீட்டர் மற்றும் அடி 15 முதல் 30 சென்டிமீட்டர் மண்ணின் அடர்த்தி குறைகிறது.
பொருளாதார ரீதியில் இதனை வாங்கி மிக அதிக அளவு நிலத்தில் பயன்படுத்துவது கடினம். அதனால் நாம் சொந்தமாக தயாரித்து பண்ணையில் இடுவது மிகவும் நன்று.