தென்னை மரத்தில் குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்த

தென்னை மரத்தில் குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்த
சில தென்னை மரத்தில் எப்பபார்த்தாலும் குரும்பை உதிர்ந்துக்கிட்டே இருக்கும்.
இதனால் மகசூலும் குறையும்.
மரத்தில் இருந்து 5 அடி தூரத்தில் அரையடி ஆழம், ஒரு அடி அகலத்தில் வட்ட வடிவமாக ஒரு பாத்தி அமைத்து
அதில் ஒருகிலோ கொழுஞ்சி, ஒருகிலோ எருக்கு இலை, தழைகளை போட்டு அதில் மண்ணை போட்டு முடிவிட வேண்டும்.
கொஞ்ச நாளில் குரும்பை உதிர்வது நின்றுவிடும்.
குரும்பை உதிர்வதற்கு காரணம் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறைதான்.
அவற்றை கொழுஞ்சியும், எருக்கும் சரிபடுத்தும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories