தென்னை மரம் வளர்ச்சி ஊக்கிகள்

5 ஆம் ஆண்டு முதல் தென்னை மரங்களுக்கு 50 கிலோ தொழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது பசுந்தாள் உரம் இடவேண்டும் மேலும் தெ ன்னையின் அடிப்பாகத்திலிருந்து 1.8 மீட்டர் ஆழத்தில் உள்ள வட்ட பாத்தி முழுவதும் தழைச்சத்து 560 கிராம் மணிச்சத்து 320 கிராம் சாம்பல் சத்து 1200 கிராம் ஆகியவற்றை இட வேண்டும்

தென்னை நார் கழிவு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு சாணம் 2 கிலோ ஆகியவற்றை மரத்தை சுற்று வட்டப்பாதையில் போடவேண்டும் இவ்வாறு கொடுக்கும்போது குரும்பைகள் கொட்டுவது நின்றுவிடும் ஒரு குலையில் 30 40 குறும்பை பிடிக்கும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories