தென்னை மர தோப்பில் என்ன பயிர் செய்யலாம்

தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சையும், கருவேப்பிலை ,வாழை ,சேப்பங்கிழங்கு ,மிளகாய் போன்ற பயிர்களைப் பயிரிடலாம் .தென்னந்தோப்புகளில் நடவு செய்த மூன்று முதல் ஆறு வருடங்கள் வரை மரவள்ளி கிழங்கு அல்லது தானியங்கள் பயிரிடலாம் .தென்னையில் 7 முதல் 20 வருடங்கள் வரை பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்கள் நேப்பியர் புல்கினிய புல் போன்ற வகைகளை சாகுபடி செய்யலாம்.

முருங்கைக்காயில் பிசின் விழுகிறது எப்படி சரி செய்வது

முருங்கைக்காய் காய் அழுகல் மழைக்காலங்களில் அதிகம் இருக்கும். நடவு செய்த 4 முதல் 5 மாதங்களில் பிஞ்சு உற்பத்தி செய்யும் காலங்களில் அழு களின் தாக்கம் அதிகமாகும் .இதனால் நேராக காய்கள் வெடிக்கும் அதிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும். மேலும் காய்கள் சுருங்கி காய்ந்து விடும் .ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் கருவாட்டு பொறியை வைத்து பழ ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories