தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்!

விவசாய நிலத்திற்கு நீர் அவசியம் தான் ஆனால் அவசியமில்லை தேவையான அளவு நீர் மட்டுமே போதுமானது தேவைக்கு அதிகமாக நீரிலிருந்து நிலத்தின் வளமும் செயலிழந்துவிடும் அந்த வகையில் நீரின் வளம் நிலத்துக்கும் குலத்துக்கும் எந்த அளவில் அவசியம் என்பதைப் பார்க்கவும்.

தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது என்ற பழமொழியில் நம்ம ஊருக்கு தான் பொருந்தும் ஏனென்றால் விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளர அதேபோன்று நிலத்தில் தண்ணீர் தேங்காத பயிர் வளர்ச்சி இருக்காது.

வயலில் உள்ள நீர் தேங்கும் வண்ணமாக குளம் அமைத்தால் மேடான பகுதியில் இருக்கின்ற நீயே பள்ளத்தில் சேமிக்கப்படும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவே நமது ஊரில் நிலத்தில் நீர் தேங்கி நின்றவாறு உள்ளது இதனால் எந்தவித சாகுபடி இணையும் முறையாக செய்ய முடியாத நிலை உள்ளது இதனால் நஷ்டம் மட்டும்தான் உண்டு.

மழை கிடைக்கும் போதே நாம் இதுபோன்ற குளம் முட்டை மூலமாக நீரை சேமித்து வைத்தால் மட்டுமே விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வளவு அழகாக நம் முன்னோர்கள் நீரின் அவசியத்தை பற்றியும் அதை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கருத்துக்களை கூறியுள்ளார்கள்.

விதை மூலம் பயன் தரக்கூடிய மரங்கள்:

பூங்கான் புன்னை மரம் ஆகியவற்றையும் விதையிலிருந்து பயோ டீசல் தயாரிக்கப்படுகிறது சொர்க்க மரத்தின் விதையில் இருந்து உணவு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

முந்திரி ஏலம் கிராம்பு முதலிய நறுமணப் பொருட்களில் அடங்குபவை ஆகும் இவைகள் அனைத்தும் விதைகள் மூலம் பயன் தரக்கூடிய மரங்களாகும்.

கத்திரி செடியை நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்?

கத்திரி செடி ஜீவாம்ருதம் பஞ்சகாவியம் கரைசல் போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தினால் நன்றாக வளரும்.

மேலும் அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும் மற்றும் நிறைய பூக்கள் பூக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories