விவசாயிகளுக்கு நன்மை செயும் பூச்சிகள் ஆகும்இவை பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் மிகவும் உதவுகிறதுதேனீக்களை அதிகரிக்க சர்க்கரை தண்ணீர் தெளித்தால் அதிகமாகும்.
80% பூக்களில் அயல்மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் உதவுகின்றன தேனீக்களுக்கு பூச்செண்டு போவோம் பூவுக்குள் சென்று மகரந்த சேர்க்கையில் அவற்றிலிருந்து இன்னொரு போக்கு கடத்துவது கருவுற உதவுகின்றது இதனால்சில மரம் செடிகள் காய்ந்து விதையிட்டு இனப்பெருக்கசெய்வதால் தேனீக்களின் பங்கு இருக்கிறது இதனையே பூந்துகள் சேர்க்கை என்பர்.
கூட்டுப்புழு பருவம் மட்டுமே ஒட்டுண்ணி
கால்ஷீட் என்பது கூட்டு பருவ மட்டுமேயாகும் இதைப் பார்ப்பதற்கு தேனியை போன்று இருக்கும் எந்த பூச்சியானது பருத்தியை தாக்கக்கூடிய காய்ப்புழு மற்றும் புரோமின் கூட்டுப் பொருட்களின் மீது முட்டையிட்டு அழிக்கக்கூடியது ஆகும்.