நன்மை செய்யும் பூச்சிகள்

கூட்டுப் பருவ ஒட்டுண்ணி

சால்ஷீட் என்பது கூட்டு பருவஒட்டுண்ணிஆகும். இதை பார்ப்பதற்கு தேனீயைப் போன்று இருக்கும். இந்த பூச்சியானது பருத்தி தாக்கக்கூடிய காய்ப்புழு மற்றும் ப்ரு னியா கூட்டு புழுக்கள் மீது முட்டையிட்டு அழிக்கக்கூடியது.

தேனீக்கள் விவசாயிகளுக்கு நன்மை செயும் பூச்சிகள் ஆகும். இவை பூக்களில் மகரந்த சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது. தேனீக்களை அதிகரிக்க சர்க்கரை தண்ணீர் கரைசலை தெளித்தால் அதிகமாகும்.

80% பூக்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.தேனீக்கள் பூச்செண்டு மகரந்த சேர்க்கையில் அவற்றை ஒரு பூ விலிருந்து இன்னொரு பூவிற்கு கடத்துவதாக பூக்கள் இடையையும் கருவுற உதவுகிறது . இதனால் சில மரங்கள் காய்த்து விதை விட்டு இனப்பெருக்கம் செய்ய தேனீக்களின் பங்கு இருக்கிறது. இதனை மகரந்தசேர்க்கை என்பார்கள்.

தரை வண்டு
தரை வண்டு சில வகைகள் நன்மை செய்யக்கூடியது சில வகைகள் தீமை செய்யக் கூடியதாகவும் இருக்கின்றன. இதில் கோபியும் என்ற தரை வண்டு புகையான் தத்துப் பூச்சிகள் இலை மற்றும் பூ போன்ற நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories