நிலக்கடலையில் அதிகம் காய்கள் பிடிக்க வேண்டுமா?

நவீன முறையில் தட்டில் நாற்றுகளை வளர்க்கலாம் ?

குழித்தட்டு நாற்றங்கால் என்பது காய்கறி பயிர்களில் தரமான முறையில் வீரிய நாற்றுகள் உற்பத்தி செய்வதாகும்.

இதன் மூலம் உற்பத்தி செய்யும் நாற்றுகள் தரமானதாகவும் வீரியமாகவும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து நோய் தாக்குதல் இன்றியும் இருக்கும்.

நிலக்கடலைக்கு என்ன அடி உரமாக இடலாம்?

நிலத்தின்கடைசி உழவுக்கு பின்னர் ஒரு ஏக்கருக்கு 12.5 டன் தொழு உரத்தின் அடியுரமாக இடலாம்.ரைசோபியம்
மற்றும் பாஸ்போபேக்டீரியா உயிர் உரத்தின் ஏக்கருக்கு உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் 600 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராக கிடைக்கும் அதிக காய்கள் பிடிக்கும்.

வாழையில் இலைசிறுத்து காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வாழையில் இலை சேர்த்து காணப்பட்டாலும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கடலை பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து கலவையை வாழையின் துரை சுற்றி ஓட்டு தண்ணீர் விட வேண்டும்.

மேலும் மீன் குணபம் கரைசலை தெளிப்பதன் மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

தீவனப் பயிர்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?

குறைந்துநிலப்பரப்பின் அதிக மகசூல் தரக் கூடிய தீவனப் பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இரவை மற்றும் மாணவருக்கு ஏற்றம் தீவனப் பயிர்களையும் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற தீவனப்பயிர்கள் பயிர் செய்ய வேண்டும்.

மாடு சினை என்பதை எப்படி அறியலாம்?

மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60 முதல் 90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப் பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாடுகள் கருவுற்று இருந்தால் சினை பருவம்அறிகுறிகளை வெளிப்படுத்தாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories