நில அளவுகள் அறிவோம்.

📝1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
📝1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
📝1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
📝1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
📝1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
📝1 ஏக்கர் – 100 சென்ட்
📝1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
📝1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
📝1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
📝1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
📝1 மீட்டர் – 3.281 அடி
📝1 குழி – 44 சென்ட்
📝1 மா – 100 குழி
📝1 காணி – 132 சென்ட் (3 குழி)
📝1 காணி – 1.32 ஏக்கர்
📝1 காணி – 57,499 சதுர அடி
📝1 டிசிமல் – 1 1/2 சென்ட்
📝1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
📝1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
📝1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
📝1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
📝1 கிலோ மீட்டர் – 3280 அடி
📝1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
📝1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
📝1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
📝1 செயின் – 66 அடி (100 லிங்க்)
📝1 லிங்க் – 0.66 அடி
📝1 கெஜம் – 3 அடி
📝8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
📝1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
📝22 கெஜம் – 1 செயின் (66 அடி)
📝10 செயின் – 1 பர்லாங்கு
📝1 இன்ச் – 2.54 செ.மீ
📝1 செ.மீ – 0.3937 செ.மீ
📝1 கெஜம் – 0.9144 மீட்டர்
📝1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
📝1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
📝1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
📝30 சதுர மைல் – 1 டவுன்சிப்
📝640 ஏக்கர் – 1 சதுர மைல்..

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories