நிழல் அதிகமாக உள்ள இடத்தில் என்ன செடி பயிரிடலாம்

 

 

சுரைக்காய் செடியில் இலை பழுத்து விடுகிறது

பாசன நீரில் பஞ்சகாவ்யா கரைசலை கலந்து விட வேண்டும்

நிழல் அதிகமாக உள்ள இடத்தில் என்ன செடி பயிரிடலாம்

சில காய்கறி பயிர்கள் நிழலில் நன்றாக வளரும் இயல்பை பெற்றுள்ளன .இத்தகைய பயிர்கள் சூரிய ஒளி இல்லாத நிலையில் நன்கு சாதகமாக்கிக் கொண்டு வளரும் அந்த வகையில் பூசணி மற்றும் சுண்டைக்காய் கீரையை பூண்டு பீன்ஸ் பீட்ரூட் போன்ற காய்கறிகள் நிழலில் நன்கு வளரும்.

மல்லிகைத் தோட்டத்தில் மகசூல் குறைவாக உள்ளது என்ன செய்வது

மல்லிகை நடவு செய்த 30 ஆம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 100 கிலோ தொழு உரத்துடன் நிலம் முழுவதும் இறைத்துவிட வேண்டும். செடிகளில் பூக்கள் பூக்கும் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories