நெல்லிக்காய் மரம் காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்

 

பணி பயிர் என்றால் என்ன

பனிவரகு என்பது அற்புதமான ஒரு சிறுதானியம் .பனிக்காலத்தில் எந்தப் பாசனமும் இல்லாமலேயே பனிப் பொழிவின் ஆனாலும்கிடைக்கும் நீரிலே வளரக்கூடியது.கோ 2 கோ 4 என்ற இரண்டு ரகங்கள் உள்ளன. இது 65 நாள் பயிராக ஆகும்.பனி காலமான கார்த்திகையில் விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்யலாம். அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் கிடைக்கும்.

நெல்லிக்காய் மரம் காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்

பூக்கள் ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட்ட ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்துவிடுவதால் பூக்கள் காய்களாக மாறும்.

தென்னங்கன்று க்கு இடையே ஊடுபயிராக ரம்புட்டான் நடவு செய்யலாமா.

22 முதல் 30 சதவீதம் வெப்பநிலை பகுதியில் மட்டுமே இது வளரும்.

முட்டையோடு டீத்தூள் இவற்றை செடிக்கு போடலாமா

நன்கு மக்கிய பிறகு போட வேண்டும் .மேலும் வாரம் ஒருமுறை பஞ்சகாவிய கரைசலைத் தெளித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். காய்கறி மற்றும் பழச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு இந்த செடியை சுற்றி முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories