பசு மாட்டுச் சிறுநீரை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்?’…

“இந்தத் தகவல்,உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால்,அதுதான் உண்மை.

பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்டுத்தலாம்.

எந்த அளவுக்கு காலதாமதமாக பயன்படுத்துகிறோமோ.. அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும்.

ஆனால்,பசுஞ்சானத்தை எவ்வளவு விரிவாக முடியுமோ,அவ்வளவு விரைவாக பயன்படுத்திவிடவும்.
அதிகபட்சம் ஏழு நாட்களுக்ககுள் பயன்படுத்திவிடுங்கள்.

இதற்கு மேல் சென்றால்,சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும்.

பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.”

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories