#பஞ்சகவ்யா தயாரித்தல் திரு. ரமேஸ் என்பவர் அனுபவம்

திரு ரமேஸ் என்பவர் தன்னுடைய வயலில் இரசாயன மருந்துகள் பயன்படுத்தி முருங்கை சாகுபடி செய்துள்ளார். மருந்து பயன்படுத்தியதால் முருங்கைச் செடி மலட்டுத் தன்மை ஏற்பட்டு காய்க்காமல் நின்று விட்டது
அவர் 100 லிட்டர் பஞ்சகவ்யா தயாரித்து வைத்துக் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை முருங்கைக்கு தெளித்து வருகிறார்
பஞ்சகவ்யா தெளிப்பதற்கென்றே பேட்டிரிஸ் பிரேயர் வாங்கி 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவை தண்ணீரில் கரைத்து அவற்றை வடிகட்டி முருங்கைக்கு தெளிக்கும் பொழுது கணுப்பகுதி நன்றாக நனையுமாறு திரும்ப திரும்ப தெளித்து வருகிறார்.
அதன் விளைவாக கணுப்பகுதியில் கிளைகள் பிரிந்து பூவுடன் துளிர் விடுகிறது பஞ்சகவ்யா மிகவும் தரமானதாக உள்ளதால் இவ்வாறு ஏற்படுகிறது என்று தன்னுடைய அனுபவத்தை தெரிவிக்கிறார்
அவர் 10 மாடுகள் வைத்துள்ளார் அவற்றிலிருந்து தண்ணீர் கலக்காத பால் , தயிர் கோமியம் முதலியவையும் நெய் மிகவும் தரமானதாகவும் உள்ளதால் தயாரித்து 50 நாட்களுக்குள்ளே விற்று விடுகிறார் ஒரு லிட்டர் ரூபாய் 100 க்கு விற்பனை செய்கிறார். தொடர்ந்து திரும்பத்திரும்ப தயாரித்து வருகிறார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories