பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெண் ஆண் மரங்களை அடையாளம் காணமுடியும்.ஏப்ரல் அக்டோபர் வரை ஆறு மாதங்கள் சீசன் காலம்.
ஆண் பனையை அழகுப் பனை பெண் பனை பருவ பனை என்பார்கள். பெண் பனையில் ஆண் பனையை விட கூடுதலாக பதநீர் கிடைக்கும் .120 ஆண்டுகள் வரை பயன் தரும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும். பொருட்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பதநீர்\ பனை வெல்லம் பனங்கற்கண்டு
நுங்கு\\ பனங்கிழங்கு பனம்பழம்
பனையோலை\ கைவினைப் பொருட்கள் விசிறிகள் பாய்கள் பெட்டிகள்
பனை மட்டை\ கிடைக்கிறது கட்டில் பின்னலாம் நார் பெட்டி
பனை நீக்குதல் ஈர்க்குகள் \ மரங்கள் தட்டுகள் துடைப்பம்
ப த்தல் \பணம் துன்பம் கிடைக்கிறது
பன்னாடை தட்டுகள்