பனை மரம் ஏன் கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது?

பனைமரத்தின் அனைத்து பாகங்களும் குறிப்பாக மரத்திலிருந்து கிடைக்கும் ( பதநீர், நுங்கு, பனம்பழம், பருப்பு ,வெல்லம், பனங்கிழங்கு,பனங்கற்கண்டு,ஓலை) அனைத்து பாகங்களுமே மனிதனுக்கு பயனைத் தரக்கூடியதாக இருப்பதால் கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories