பயறு வகைகளில் இலைவழி ஊட்டம்

பெரும்பாலான பயிர்கள் வளர்வதற்கு தேவையான சத்துக்களை நம் மண்ணின் வழியாக வழங்குகின்றோம். ஆனால் இலை வழி தெளிப்பானாக சத்துக்களை வழங்கும் போது பயிர்கள் அவற்றை முழுமையாக அதே சமயம் விரைவாகவும் எடுத்துக் கொள்கின்றன.

இறைவழி தெளிப்பு

இலைவழி ஊட்டங்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை உடன் சேர்த்து மேற்கொள்ளப்படுவதால் நேரம் மற்றும் வேலை ஆட்களின் செலவானது குறைகிறது.

இலை வழி தெளிப்பான் மூலம் நாம் சத்துக்கள் பயிர்களுக்கு வழங்கும் போது அதன் உபயோகத் திறன் அதிகரிப்பதுடன் உரத் தேவையும் குறைவதால் சாகுபடி செலவு குறைகிறது .பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களிலும் ஊட்டச்சத்துக்களை இலை வழியாக தெளிக்க போது அதை முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவது. அதிக அளவு பூக்கள், காய்கள் ,கதிர்கள் உருவாக்க உதவுகின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories