பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள்

 

அதிக அளவில் பூச்சி பூஞ்சாண மருந்துகளை உபயோகப்படுத்துவது பயிரில் தொடர்ந்து பல தீமைகள் ஏற்படுகின்றன.

பூச்சிக்கொல்லி விஷயங்கள் ,காற்று ,நீர், மண்ணில் கலந்து இயற்கை சூழலை பெரிதும் பாதிக்கிறது.

விஷத்தன்மை உணவுப் பொருட்களில் தங்கி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தீமை ஏற்படுத்துகிறது.

இயற்கை சூழ்நிலையில் சேதமாகும் பூச்சிகளை கட்டுப்படுத்த கூடிய ஒட்டுண்ணிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கையை குறைகின்றது.

சில வகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் வேறு வகை பூச்சிகள் எண்ணிக்கையில் பெருகி சேதம் ஏற்படுகிறது.

இயற்கை முறையில் எல்லா வகை தொழில்நுட்பங்களின் செயல்படுத்தி பூச்சி நோய்களின் தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையாமல் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கும் முறையை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையாகும்.

இதற்கு விதை நேர்த்தி செய்யவேண்டும். நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்ய வேண்டும் .நோய் பாதிக்கும் இடங்களிலும் நெருக்கி நடவு செய்வதை தவிர்க்க வேண்டும் .வயலில் களைகளை கட்டுப்படுத்த வேண்டும் .களை எடுக்கும் போது அடி தூர்களில் உள்ள காய்ந்த இலைகளையும் அகற்றவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories